sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 23, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த அக்கரை தத்தப்பள்ளி நெசவாளர் காலனி அருகே, சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில், நேற்று மதியம் பலத்த காற்றால், சாலையோர மரம் முறிந்து

சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவ-ரத்து பாதித்தது. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அப்புறப்ப-டுத்திய பிறகு, அரை மணி நேரத்தில் போக்குவரத்து சரியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us