தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோவில் விவசாயி கைது

போக்சோவில் விவசாயி கைது

போக்சோவில் விவசாயி கைது


ADDED : மார் 08, 2026 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:பவானி, சன்னியாசிபட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 45; பிளஸ் 1 பயிலும், 16 வயது சிறுவனை, பாலியல் ரீதியாக துன்-புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகா-ரின்படி பவானி போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us