ADDED : செப் 02, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே குருமந்துாரை சேர்ந்த விவசாயி யுவராஜ், 40; கொளப்பலுார் அருகே
குருமந்துார் சாலையில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றார். அப்போது
நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
கோவை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் யுவராஜ்
நேற்று முன்தினம் இறந்தார். விபத்தில் பலியான யுவராஜூக்கு, மனைவி, ஒரு
மகன் உள்ளதாக, சிறுவலுார் போலீசார் தெரிவித்தனர்.
