தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி


ADDED : ஜூலை 22, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், கடம்பூர்மலை, பவளக்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னையன், 57; நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது வந்த ஒற்றை யானை தாக்கி, மிதித்ததில் சம்பவ இடத்தில் பலியானார். கடம்பூர் வனத்துறையினர் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us