தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி

டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி

டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி


ADDED : ஜூன் 03, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள வடசின்னாரிபாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 62; காங்கேயம் சென்றுவிட்டு ஸ்கூட்டியில் நேற்று காலை, ௧௦:௦௦ மணிக்கு சென்று கொண்டிருந்தார். கோவை ரோடு,

அகஸ்திலிங்கம்பளையத்தில், அதிவேகமாக வந்த பிக்-அப் வேன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us