ADDED : நவ 29, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,;ஈரோடு
சின்னியம்பாளையம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி
பெரியசாமி, 47; மொபட்டில் கடந்த, 27ம் தேதி மதியம் கேட்டுபுதுார்
ரயில்வே நுழைவு பாலத்தின் வழியே சென்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த
மொபட், பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த
பெரியசாமி, சம்பவ இடத்தில் பலியானார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
