தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி


ADDED : ஆக 25, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அழகிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்-தவர் ராமசாமி, 7௦; விவசாயியான இவர் நேற்று காலை, 11:30 மணியளவில், தாராபுரம்-உப்பாறு அணை சாலையில், டி.வி.எஸ். மொபட்டில் சென்றார்.

தொப்பம்பட்டி பிரிவு அருகே கள்ளிவலசை சேர்ந்த சக்திவேல், 30, ஓட்டி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம-டைந்த ராமசாமி சம்பவ இடத்தில் பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us