தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உழவர் பாதுகாப்பு முகாம்

உழவர் பாதுகாப்பு முகாம்

உழவர் பாதுகாப்பு முகாம்


ADDED : டிச 28, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில், உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்-தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் தலைமையில் நேற்று நடந்த முகாமில், பல்-வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதில் புதிய உறுப்பினர் அட்டை கேட்டு, 41 மனுக்களும், திருமண உத-வித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் கல்வி உத-வித்தொகை கேட்டு, 31 மனுக்களும் பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us