sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை

/

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஏப் 07, 2025 02:10 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசா-யிகள் சங்க தலைவர் சுபி.தளபதி, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது: கொடிவேரி அணை பாசன ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி வரும், 10 முதல் துவங்க உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் (டி.பி.சி.,), அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் கள்-ளப்பட்டி, கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், ஏலுார், நஞ்சை துறையம்

பாளையம், புதுவள்ளியம்பாளையம், காசிபாளையம், கூகலுார், கரட்டடிபாளையம், கருங்கரடு, சவண்டப்பூர், பெருந்தலையூர், மேவானி பகுதியில், வரும், ௧௦ம் தேதி தொடங்க வேண்டும். பிற கொள்முதல் நிலையங்கள், 15ம்தேதி முதல் துவங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us