ADDED : ஏப் 20, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. அன்றைய தினம் அரசு,
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது. இந்நிலையில் உழவர் சந்தைகள் வழக்கம் போல்
செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் ஈரோடு
மாவட்டத்தில் ஈரோட்டில் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர், சத்தி,
தாளவாடி, கோபி, பெருந்துறை என ஆறு இடங்களிலும் உழவர் சந்தை
செயல்படும்.
