தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விவசாயி டூவீலர் திருட்டு

விவசாயி டூவீலர் திருட்டு

விவசாயி டூவீலர் திருட்டு


ADDED : மே 18, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால், 47; தோட்டத்தில் மாடுகளை வைத்து பராமரித்து வருவதோடு பால் கறந்து சொசைட்டியில் ஊற்றுகிறார். இரவு நேரத்தில் டூவீலரை வீட்டு முன் நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் டூவீலர் திருட்டு போய் விட்டது. தனபால் புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us