தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜன 05, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மோசிகீரனார் வீதியை சேர்ந்தவர் இவாஞ்சலின் ஜெனோ, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 2ம் தேதி காலை கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பல்லை. மொபைல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை.

உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. மகளை கண்டுபி-டித்து தருமாறு தந்தை இளங்கோவன் அளித்த புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us