தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீட் கோச்சிங் ஆசிரியை மாயம் தந்தை புகார்

நீட் கோச்சிங் ஆசிரியை மாயம் தந்தை புகார்

நீட் கோச்சிங் ஆசிரியை மாயம் தந்தை புகார்


ADDED : ஜூலை 21, 2025 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே துருசனாம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்-பண்ணன், 56; டெய்லரான இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி, 23; பி.எஸ்.சி., - பி.எட்.,

முடித்துவிட்டு ஈரோட்டில் நீட் கோச்சிங் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்-றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி மகளை, பவானி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us