தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : பிப் 26, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் தங்கமணி வீதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டட தொழிலாளி.

இவர் மகன் வினோத், 16; கடந்த, 18ம் தேதி மகன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கண்டுபிடித்து தரக் கோரி சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், சுரேஷ் புகார் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us