sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தந்தை மாயம்; மகன் புகார்

தந்தை மாயம்; மகன் புகார்

தந்தை மாயம்; மகன் புகார்


ADDED : ஆக 07, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 01:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி அருகே தந்தை மாயமானதாக, கடத்துார் போலீசில் மகன் புகாரளித்துள்ளார். கோபி அருகே மாக்கினாங்கோம்பையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 69. இவரை கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை.

அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன், கார்த்திக்குமார், 42, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us