ADDED : பிப் 11, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூரை அடுத்த வட்டக்காடு மொழுக்கன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி பாக்கியம், 60; வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தில், கரும்பு பயிரிட்டுள்ளார். காக்காயனுார் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை
நேற்று அதிகாலை கரும்பு காட்டில் புகுந்து மிதித்து சேதப்படுத்தியது. அப்பகுதி மக்கள் சேர்ந்து விரட்டினர். முன்னதாக இதே யானை, வனத்தை ஒட்டிய சுப்பிரமணியத்தின் நெல் வயலை தின்று, மிதித்து சேதம் செய்ததும் தெரிய வந்தது.

