ADDED : மே 12, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடுசென்னிமலை நாமக்கல் பாளையத்தை சேர்ந்தவர் அருண்மூர்த்தி, 49; பட்டி அமைத்து செமமறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பட்டியில் அடைத்திருந்த ஐந்து ஆடுகளை காணவில்லை. அருண்மூர்த்தி புகாரின்படி வெள்ளோடு போலீசார் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் தெருநாய்களுக்கு ஆடுகள் பலியாகி வந்த நிலையில், ஆடுகள் மாயமாகி இருப்பது, கால்நடை வளர்ப்போரை அச்சமடைய செய்துள்ளது.நம்பியூர் வாலிபர் மூளைச்சாவு
