தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா


ADDED : ஜூன் 09, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபா-ளையத்தில், நுாற்றாண்டுகள் பழமையான கன்னிமார், கருப்பண்-ணசுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது.

முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலை-மையில் விழா நடந்தது. சென்னிமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us