தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஐம்பெரும் விழா

ஐம்பெரும் விழா

ஐம்பெரும் விழா


ADDED : டிச 14, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: உலகத் திருக்குறள் பேரவை, கோபி வட்டக்கிளை சார்பில், ஐம்-பெரும் விழா கோபியில் நேற்று நடந்தது. செயலாளர் எண்ணம் மங்கலம் பழனிசாமி வரவேற்றார். தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசே-கரன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேசினர். பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us