தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை வனப்பகுதியில்குப்பை கொட்டியவருக்கு 'பைன்'

சென்னிமலை வனப்பகுதியில்குப்பை கொட்டியவருக்கு 'பைன்'

சென்னிமலை வனப்பகுதியில்குப்பை கொட்டியவருக்கு 'பைன்'


ADDED : மார் 10, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை - பெருந்துறை ரோட்டில், பழைய பேப்பர் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் கண்ணா. சென்னிமலை வனச்சரக காப்புகாட்டு பகுதியான, காங்கேயம் மெயின் ரோட்டில், வனச்சரக பகுதியில் குப்பை கொட்டியுள்ளார்.

அப்போது ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். ராஜேஷ் கண்ணாவுக்கு, 3,000 ரூபாய் அப-ராதம் விதித்தனர். சென்னிமலை வனப்பகுதிக்குள் குப்பை கொட்டுவோருக்கு, வனத்துறை-யினர் அபராதம் விதிப்பது சமீப காலமாக நடந்து வருகிறது. ஆனாலும் மக்கள் குப்பை கொட்டி அபராதம் செலுத்துவது வழக்-கமாகி விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us