ADDED : ஆக 24, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை யூனியன் பசுவப்பட்டி ஊராட்சி, குன்னாங்காட்டு வலசு பகுதியில் சணல் வகை புல் மற்றும் செடி கொடிகள், நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற
சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சதீஸ்குமார் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது தடுக்கப்பட்டது.