sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிரியாணி கடையில் தீ

பிரியாணி கடையில் தீ

பிரியாணி கடையில் தீ


ADDED : ஆக 23, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 04:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, அகில்மேடு மெயின் வீதியில் ஈரோ பிரியாணி கடை உள்-ளது. இங்கு நேற்று காலை, 10:20 மணியளவில் வர்த்தக காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் இருந்து கழற்றி வேறு சிலிண்ட-ருக்கு மாற்றியபோது, ரெகுலேட்டரில் இருந்த பின் சிலிண்டரில் சிக்கியது. இதனால் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

சிலிண்டரின் மேல் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. விரைந்து சென்ற ஈரோடு தீயணைப்பு துறை-யினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, 10 நிமிடத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us