தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பேப்பர் கடையில் தீ விபத்து

பேப்பர் கடையில் தீ விபத்து

பேப்பர் கடையில் தீ விபத்து


ADDED : செப் 26, 2024 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் வரகப்பா வீதியில் உள்-ளது மாஸ் பேப்பர்ஸ். பழைய பேப்பர்களை வாங்கி பல்வேறு ஆலைகள், நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் உரி-மையாளர் மாரியப்பன். நேற்று இரவு, 9:30 மணியளவில் இக்க-டையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. மின் கசிவு கார-ணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தேவாலயத்தில் திருட்டுதாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேவாலயத்தில் புகுந்து, மர்ம நபர் திருடி செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாராபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மதியம், யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த அடையாளம் தெரி-யாத நபர் ஒருவர், அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடி

செல்லும் காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us