தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'கிளாஸ் ஹவுசில்' தீ விபத்து

'கிளாஸ் ஹவுசில்' தீ விபத்து

'கிளாஸ் ஹவுசில்' தீ விபத்து


ADDED : நவ 23, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையம் சாலை பூங்குன்றனார் வீதியில், ஹிந்துஸ்தான் கிளாஸ் ஹவுஸ் உள்ளது. இதன் உரிமையாளர் திருமூர்த்தி. பூட்டியிஇருந்த கிளாஸ் ஹவுசில் இருந்து நேற்று மதியம், 2:00 மணிக்கு கரும்புகை வெளியேறியது.

ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று, 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. கிளாஸ் ஹவுசில் இருந்த ஆளுயர கண்ணாடி உள்ளிட்டவை வெப்பம் தாங்காமல் வெடித்து சுக்கு நுாறானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us