தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மளிகை கடையில் தீ விபத்து

மளிகை கடையில் தீ விபத்து

மளிகை கடையில் தீ விபத்து


ADDED : ஏப் 27, 2025 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 50; அதேபகுதியில் ஓட்டு கட்டடத்தில் சிறியளவில் மளிகை கடை வைத்துள்ளார். கடையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு,

திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் கடைக்குள் இருந்த மளிகை பொருட்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கடைக்குள் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் எரிந்து விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us