sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீப்பற்றி எரிந்த ஆட்டோ

/

தீப்பற்றி எரிந்த ஆட்டோ

தீப்பற்றி எரிந்த ஆட்டோ

தீப்பற்றி எரிந்த ஆட்டோ


ADDED : பிப் 08, 2025 06:37 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையம், மனக்காட்டூர் பகுதியில், நேற்று முன்தினம் சாலை-யோரத்தில், ஒரு பயணிகள் ஆட்டோ

நிறுத்தி வைக்கப்பட்டிருந்-தது. நள்ளிரவில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. காஸ் ஆட்டோ என்-பதால்

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதேசமயம்

பவானி தீய-ணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்-துக்கு தீயணைப்பு நிலைய

வீரர்கள் வருவதற்குள் ஆட்டோ முற்-றிலும் எரிந்து விட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து,

சித்-தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us