ADDED : ஏப் 23, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ரயில்வே காலனியில் சாய்பாபா கோவில் உள்ளது. இதன் அருகே காய்ந்த மரக்
கிளைகள், சருகுகள், இலைகள், புற்கள் காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவு
8:50 மணியளவில் காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்தது.
பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் தீ பற்றவைத்துள்ளனர் என, தீயணைப்பு
துறையினர் தெரிவித்தனர்.
