தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காட்டுப்பகுதியில் தீ விபத்து

காட்டுப்பகுதியில் தீ விபத்து

காட்டுப்பகுதியில் தீ விபத்து


ADDED : பிப் 04, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலன்தோப்பு பொன்னுசாமி வீதி அருகே, அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. அங்கு குப்பை நிறைந்து காணப்பட்டது. வெயிலால் மரம், செடி-கொடி, புல் காய்ந்து காணப்பட்டது. நேற்று மதியம் திடீரென குப்பையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவியது. ஈரோடு தீய-ணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம்

போராடி தீயை அணைத்தனர். அணைக்காமல் வீசப்பட்ட பீடி அல்லது சிக-ரெட்டால் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us