தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீட்டில் தீ விபத்துமின் சாதனங்கள் சாம்பல்

வீட்டில் தீ விபத்துமின் சாதனங்கள் சாம்பல்

வீட்டில் தீ விபத்துமின் சாதனங்கள் சாம்பல்


ADDED : மே 26, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, முத்தம்பாளையம், சங்கன்துரை, கே.டி.ராஜ் வீதியை சேர்ந்தவர் பூபதி, 35; மனைவி, குழந்தைகள், தாய், சகோதருடன் ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசிக்கிறார். பூபதி, அவரது குடும்பத்தினர் சொந்த வேலையாக நேற்று மதியம் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. பக்கத்தில் வசிப்போர், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி மாவட்ட அலுவலர் கலைசெல்வன் தலைமையிலான வீரர்கள் கதவை திறந்து உள்ளே சென்று, 30 நிமிடங்களுக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த 'டிவி', பிரிட்ஜ், குடிநீர் ஆர்.ஓ., இயந்திரம், மின் மோட்டார், ஏர்கூலர் முற்றிலும் எரிந்து விட்டன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us