தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஸ் ஸ்டாண்ட் அருகே தீ விபத்து: 5 கடைகளில் சேதம்

பஸ் ஸ்டாண்ட் அருகே தீ விபத்து: 5 கடைகளில் சேதம்

பஸ் ஸ்டாண்ட் அருகே தீ விபத்து: 5 கடைகளில் சேதம்


ADDED : பிப் 20, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோர கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.

புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சத்திரம் சாலையில் வி.ஏ.ஓ, அலுவலகம் உள்-ளது. இங்கு சாலையோரம் பழக்கடை, துணிக்-கடை, செருப்புக்கடை என, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்றிரவு, 10:00 மணிய-ளவில் செருப்பு கடையில் இருந்து புகை வரத் துவங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து தீ மள-மளவென எரிய துவங்கியதால், அருகிலுள்ள மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. இதைப்-பார்த்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தகவ-லின்படி சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் ஐந்-துக்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us