தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தண்டவாளம் அருகே தீ

தண்டவாளம் அருகே தீ

தண்டவாளம் அருகே தீ


ADDED : மே 09, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதால் புற்கள், மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது.

சமீப நாட்களாக ஆங்காங்கே காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு சாஸ்திரி நகர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய, காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us