/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்துக்கு முதல் பெண் ஏ.எஸ்.பி.,
/
காங்கேயத்துக்கு முதல் பெண் ஏ.எஸ்.பி.,
ADDED : ஆக 06, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி எஸ்.பி.,யாக இருந்த அர்பிட்ட ராஜ்புட், ௩௦, காங்கேயம் ஏ.எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், காங்கேயத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. காங்கேயம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

