தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பாட வகுப்பு துவக்கம்

கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பாட வகுப்பு துவக்கம்

கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பாட வகுப்பு துவக்கம்


ADDED : ஜூன் 26, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டின் முதலாமாண்டு மாண-வர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. பெருந்துறை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டி-டியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் தலைவர் தேவ-ராஜன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் கிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடந்தது. கல்-லுாரி தாளாளர் சச்சிதானந்தன் வரவேற்றார். அறக்கட்டளை உப தலைவர் மருத்துவர் குமாரசு-வாமி தலைமயுரை வழங்கினார்.

கோவை ராமகி-ருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி நாராய-ணானந்த மஹராஜ், மாணவ, மாணவியருக்கு அருளாசி வழங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை பூ.சா.கோ., கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் ஆங்கில பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பால-கிருஷ்ணன், தன்னம்பிக்கை சார்ந்த பல்வேறு எழுச்சியூட்டும் சிந்தனைகளோடு, மாணவர், பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் பேசினார். விழாவில் அறக்கட்டளை உபதலைவர்கள் இளங்கோ வெங்கடாசலம், இணைச்செயலாளர் தங்கவேல், பாரம்பரிய பாதுகாவலர் பாலசுப்பிர-மணியம் உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us