நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு ஸ்டோனி ப்ரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு 12 டன் மீன் நேற்று வரத்தானது.
வரத்து குறைவால் விலை உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ, ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வஞ்சரம், 1,100 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்ற மயில் மீன், 700 ரூபாய்; 900 ரூபாய்க்கு விற்ற வெள்ளை வாவல், 950 ரூபாய்க்கும் விற்றது. இதேபோல் தேங்காய் பாறை-500 ரூபாய், கருப்பு வாவல் - 750, அயிலை-250, மத்தி-200, உளி--500, மதன மீன்-450, சாலா மூன்-800, டியூனா - 600, விலாங்கு-350, முரல்-400, கடல் இரால்-650, புளூ நண்டு-700 ரூபாய்க்கு விற்றது.

