தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரத்து அதிகரிப்பால் சரிந்த மீன் விலை

வரத்து அதிகரிப்பால் சரிந்த மீன் விலை

வரத்து அதிகரிப்பால் சரிந்த மீன் விலை


ADDED : நவ 18, 2024 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு, 35 டன் மீன்கள் நேற்று வரத்தாகின. வழக்கத்தை விட வரத்து அதிகரித்தது. அதே-சமயம் கார்த்திகை மாதம் துவங்கியதால், ஐயப்ப பக்தர்கள் உள்-ளிட்ட பெரும்பாலான குடும்பத்தினர் மீனை தவிர்த்தனர்.

இதனால் வியாபாரம் குறைந்து, கிலோ, ௫௦ ரூபாய் வரை விலை சரிந்தது. மார்க்கெட்டில் வஞ்சிரம்-800 ரூபாய், கடல் அவரி-650, கடல் பாறை-450, கனவா-450, சங்காரா-350 மயில் மீன்-750, தேங்காய் பாறை--450, கொடுவா--600, சால்மோன்--800, வெள்ளை வாவல்-1,000, கருப்பு வாவல்-750, முரள்-400, விளா மீன்-450, டுயானா--600, திருக்கை--350 இறால்-500 முதல்-700 வரை, நீல நண்டு-650 ரூபாய் வரை விற்-றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us