நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 30 டன் மீன்கள் நேற்று விற்பனைக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் அதிகம் வந்-ததால் வியாபாரம் களை கட்டியது.
இதனால் விலையும் கூடியது. மார்க்கெட்டில் விற்பனையான மீன்-களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-900, ஊளி-500, கடல் அவுரி-700, கடல் பாறை-500, கனவா-400, சங்கரா-400, வெள்ளை வாவல்-950, கருப்பு வாவல்-700, டுயானா-700, தேங்காய் பாறை-500, சால்மோன்-900, கொடுவா-800, இறால்-400 முதல் 700, ப்ளூ நண்டு-600, திருக்கை-350, மத்தி-250, முரல்-400.