தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன்கள் விலை உயர்வு

மீன்கள் விலை உயர்வு

மீன்கள் விலை உயர்வு


ADDED : பிப் 09, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, நாகை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து வழக்கமாக மீன்கள் வரத்தாகும். ஆனால் நேற்று குறைந்த அளவிலான மீன்களே வந்தன.

மீனவர்கள் ஸ்டிரைக்கே இதற்கு காரணம். இதனால் வரத்து குறைந்து மீன்கள் விலை அதிகரித்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-1,200, ராட்-700, சங்கரா-350, ஊளி-550, ப்ளூ நண்டு-800, சாதா நண்டு-600, கடல்பாறை-600, இரால்-600 முதல் 800 வரை, ஐயிலை-300, நெத்திலி-400, லோகு, கட்லா தலா-200.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us