தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன் விற்பனை அமோகம்

மீன் விற்பனை அமோகம்

மீன் விற்பனை அமோகம்


ADDED : நவ 04, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு, பல்வேறு பகுதி-களில் இருந்து ஆறு டன் மீன்கள் நேற்று வரத்தானது.

வரத்து சற்று குறைவால், விலை கிலோவுக்கு, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ--900 ரூபாய், இறால்-500, சங்கரா-400, அயிலை-300, கனவா-400, விலாங்கு-400, தேங்காய் பாறை-450, ப்ளூ நண்டு-600, சாதா நண்டு-400, கடல் பாறை-500, வாவல்-500, கிழங்கா-170, மத்தி மீன்-300, அணை மீன்களான லோகு--200, கட்லா--200, பாறை-180, நெய் மீன்-160, ஜிலேபி மீன்-150 ரூபாய்க்கும் விற்-றது. கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட்டிலும் விற்பனை அமோ-கமாக நடந்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us