தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்


ADDED : டிச 30, 2024 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் இரண்டு டன் மீன் வரத்தான நிலையில், ஆறு டன் வரை மீன் நேற்று வரத்தானது.

விற்பனை மந்தமாகவே இருந்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-900, கடல் அவுரி-700, ஊளி-500, கடல் பாறை-500, நகர மீன்-400, கனவா-400, சங்கரா-350, வெள்ளை வாவல்-1,000, கருப்பு வாவல்-800, முரல்-350, விளா மீன்-500, மயில் மீன்-700, கொடுவா-700, சால்மோன்-900, புளூ நண்டு-650 ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us