தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீன் விற்பனை ஜோர்

மீன் விற்பனை ஜோர்

மீன் விற்பனை ஜோர்


ADDED : அக் 28, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று, துாத்துக்-குடி, நாகை, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளாவில் இருந்து, ஐந்து டன் மீன் வரத்தானது. வியாபாரம் கணிசமான அளவு இருந்தது. அதேசமயம் விலை, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை அதிகரித்தது.

மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): -வஞ்சிரம்--- 850, கடல் அவுரி--700, பாறை - 500, கனவா-400, வெள்ளை வாவல் - 1,200, கருப்பு வாவல்-700, முரல்-450, விளா மீன்-500, டுயானா-650, மயில் மீன் - 700, இறால்-700, ப்ளூ நண்டு- 750, கிளி மீன்-600.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us