ADDED : செப் 19, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றங்கரையோரம் சூதாட்டம்
நடப்பதாக கிடைத்த தகவலின்படி அம்மாபேட்டை போலீசார் சென்றனர்.
அங்கு
சூதாடி கொண்டிருந்த நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த தனபால், 50,
சுரேஷ்குமார், 47, சுரேஷ், 37, சரவணன், 46, சுகனேஷ்வரன், 45, ஆகியோரை
பிடித்தனர். ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது
செய்தனர்.
