sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

/

கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

கொடிநாள் நிதி வசூல் துவக்கம்

கொடிநாள் நிதி வசூல் துவக்கம்


ADDED : டிச 08, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், படைவீரர் கொடிநாள் நிதி வசூல் செய்யும் பணியை, ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் நேற்று துவக்கி வைத்தார்.

முன்னாள் படைவீரர்களின் சிறார் ஐந்து பேருக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். முன்னாள் படை வீரர் தேவராஜனின் பேத்திகள் தேவதர்ஷினி, லாவண்யா ஆகியோர் இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பாக வரைந்த பல்வேறு ஓவியங்களை, டி.ஆர்.ஓ.,விடம் காட்டி வாழ்த்து பெற்-றனர். கதிரம்பட்டியை சேர்ந்த லோகநாதன், தனிப்பட்ட முறையில் வசூலித்த கொடி நாள் நிதியை வழங்கினார். முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் புஷ்பலதா, பிரிகே-டியர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us