தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி கோவிலில் இன்று கொடியேற்றம்

பவானி கோவிலில் இன்று கொடியேற்றம்

பவானி கோவிலில் இன்று கொடியேற்றம்


ADDED : பிப் 25, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா கடந்த, 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்றிரவு கம்பம் நடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.

மார்ச், 3ம் தேதி அதிகாலை, 1:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை, பக்தர்களே கருவறைக்கு சென்று செல்லியாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் தீ மிதி விழா நடக்கும். 4ம் தேதி பொங்கல் வைபவம், 5ல் தேரோட்டம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us