ADDED : ஏப் 23, 2026 04:27 AM

அ நிறம் | அளவு
பவானி:பவானி
கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நேற்று
கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள்
புறப்பாடு நிகழ்வு நடந்தது.
இன்று, ஆதிகேசவ பெருமாள் சன்னதியில்
கொடியேற்ற நிகழ்வும், பின்னர் மாலையில், சிவன் பூதவாகனத்தில்
புறப்பாடு, பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு நிகழ்வு நடக்க உள்ளது.
