தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் நாளை கொடியேற்றம்

சென்னிமலையில் நாளை கொடியேற்றம்

சென்னிமலையில் நாளை கொடியேற்றம்


ADDED : ஏப் 08, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலையில் நடப்பாண்டு பங்குனி உத்திர தேரோட்ட விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. நாளை காலை, 11:௦௦ மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

10-ம் தேதி இரவு திருக்கல்யாணம், 11ம் தேதி காலை, 5:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. அன்று மாலை தேர் நிலை சேருகிறது. 12ம் தேதி காலை பரி-வேட்டை, இரவில் தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 13ம் தேதி காலை மகாதரிசனம், மாலையில் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us