ADDED : மார் 11, 2026 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:சட்டபை
தேர்தலை முன்னிட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின்
(சி.எஸ்.ஐ.எப்.,), கொடி அணிவகுப்பு ஊர்வலம் கோபியில்
நடந்தது.
சீதா கல்யாண மண்டபத்தில் துவங்கிய ஊர்வலம், போலீஸ் ஸ்டேஷன்
வரை சென்றது. டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள்
அரவிந்தராஜன், ரவி, விஜயலட்சுமி,மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என,87 பேர் பங்கேற்றனர்.

