தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புதுமாரியம்மனுக்கு நாளை பூச்சாட்டு

புதுமாரியம்மனுக்கு நாளை பூச்சாட்டு

புதுமாரியம்மனுக்கு நாளை பூச்சாட்டு


ADDED : ஜன 26, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கொடுமுடி புது மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நாளை இரவு, 10:00 மணிக்கு பூச்சாட்டு மற்றும் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதை தொடர்ந்து, 28ம் தேதி முதல் பிப்.,5 வரை தினமும் காவிரியில் இருந்து யானை மீது தீர்த்-தகாவடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம், தீபாரா-தனை நடக்கும். பிப்.,3ல் குண்டம் இறங்குதல், பிப்.,4ல் பொங்கல் வைபவம், மாவிளக்கு, 5ல் கம்பம் காவிரி செல்லுதல், வாண வேடிக்கை, 6ல் மஞ்சள் நீராட்டு, முத்து பல்லக்கு ஊர்-வலம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us