தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பறக்கும் படையால் ரூ.2.71 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையால் ரூ.2.71 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையால் ரூ.2.71 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 23, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 8 தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை தேர்தல் பறக்கும் படையினரால், 2 கோடியே, 99,870 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று ஈரோடு கிழக்கில், 2 லட்சத்து, 71,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து, 2 கோடியே, 3 லட்சத்து, 71,370 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 92 லட்சத்து, 56,770 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 11 லட்சத்து, 14,600 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us