தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு

துாய்மை பணியாளர்கள் 1,500 பேருக்கு உணவு


ADDED : அக் 31, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மேயர் நாகரத்-தினம் மதிய உணவு வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்-றனர். தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு, மாநகராட்சி மேயர் நாகத்தினம், லட்சுமி கார்-டனில் உள்ள தனது இல்லத்தில், மதிய உணவு வழங்கினார். மேலும், துாய்மை பணியாளர்க-ளுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரி-வித்தார். தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரம-ணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us