sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பால பணி தீவிரம்

/

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பால பணி தீவிரம்

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பால பணி தீவிரம்

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நடை மேம்பால பணி தீவிரம்


ADDED : நவ 19, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நான்கு பிளாட்பார்ம்கள் உள்ளன. தினமும், 55 ரயில்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பய-ணிகள் ரயில்வே ஸ்டேஷனில் அடியெடுத்து வைக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில், ரயில்வே ஸ்டேஷனில் பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப்-பணி நடக்கிறது. இதன் ஒரு கட்டமாக நடைமேம்பாலம் அமைக்கும் பணி துரித கதியில் நடக்கிறது.

இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: நடைமேம்பா-லத்தால் பயணிகள் எளிதாக அனைத்து பிளாட்பார்ம்களுக்கும் சென்று வரலாம். ஏற்கனவே ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பிர-தான படிகட்டுகள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளது. கூடுத-லாக நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் துாண்கள் அமைக்கும் பணி நிறைவு பெரும் தருணத்தை எட்டியுள்ளது. விரைவில் நடைமேம்பால இணைப்பு பணி துவங்கி நடை-பெறும். விரைவில் பணி முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us